25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


 தீபாவளி பட்டாசு சத்தம் உங்கள் குழ்ந்தையின் செவித்திறனைப் பாதிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 தீபாவளி பட்டாசு சத்தம் உங்கள் குழ்ந்தையின் செவித்திறனைப் பாதிக்கலாம்.

வீட்டில் NEWBORN BABY இருக்கிறதா?

இந்த விஷயங்களை மறக்காதீர்கள்.

பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு  குழந்தையை அழைத்துச் செல்லாதீர்கள்!

வீட்டிற்குள் அமைதியான அறையில் வைத்திருங்கள்!

 தேவையான சூழலில் Infant Ear Muffs பயன்படுத்துங்கள்!'

Loudspeaker & அதிக சத்தமான இசையைத் தவிருங்கள்!

குழந்தையை வைத்துக்கொண்டு ஒருபோதும் பட்டாசு வெடிக்காதீர்கள்!'

குழந்தையின் தூக்கத்தையும் அமைதியான குழலையும் பாதுகாத்திடுங்கள்!'

140-160 dBA  வரை செல்லக்கூடிய பட்டாசு சத்தம் குழந்தையின் செவித்திறனை நிரந்தரமாகப் பாதிக்கலாம்!"

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News